டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் மின்னணு சாதனத்தில் இருந்து புகை வெளியானதால், விமானம் ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. மாற்று விமானம் மூலம் பயணிகளைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்