உள்நாட்டிலேயே உருவான 'டிடி' தடுப்பூசியை அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கசோலியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'டிடி' (Td) தடுப்பூசியை அறிமுகப்படுத்தி, மருந்துத் துறையில் இந்தியாவின் தற்சார்பு சாதனையை உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டிலேயே உருவான 'டிடி' தடுப்பூசியை அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்