அடிக்கடி தலைச்சுற்றல், சோர்வா? காரணம் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்! எப்படி சரிசெய்வது?
இந்திய பெண்களில் பலர் உணவில் போதுமான இரும்புச்சத்தைப் பெறுவதில்லை. NFHS-5 ஆய்வின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 57 சதவீதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.