இந்திய பங்குச்சந்தை மூன்று நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டு, சென்செக்ஸ் 138 புள்ளிகளும் நிஃப்டி 47 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.