சரிந்த இந்திய பங்குச்சந்தை… முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி!
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ், நிப்டி, வங்கி நிப்டி உள்ளிட்ட முக்கிய குறியீடுகள் கணிசமாக வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.