ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி அவுட்... 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்: இந்தியப் பங்குச்சந்தையில் பெருவீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சி; ஈரான் அமைதித் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்ததால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ₹6 லட்சம் கோடி இழப்பு குறித்த கள நிலவரம்.

ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி அவுட்... 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்: இந்தியப் பங்குச்சந்தையில் பெருவீழ்ச்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்