சர்வதேச தடகளத்தில் இந்தியாவுக்குப் பெருமை... 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் அனிமேஷ் குஜுர்!

சீன தைபேயில் நடைபெற்ற நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியின் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 20.47 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

சர்வதேச தடகளத்தில் இந்தியாவுக்குப் பெருமை... 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் அனிமேஷ் குஜுர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்