அமெரிக்க டாலரின் வலிமை, இறக்குமதிச் செலவுகள், வெளிநாட்டு முதலீட்டு வரத்து மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்திய ரூபாயின் மதிப்புக்கு மேலும் அழுத்தம் கொடுக்கலாம் என ரிசர்வ் வங்கியின் அறிக்கை எச்சரித்துள்ளது. ரூபாய் மதிப்பு 5% சரிந்தால் பணவீக்கம் சுமார் 0.40 சதவீதப் புள்ளி அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்