ஜெனரல் டிக்கெட் வச்சிருக்கீங்களா?.. தெரியாமக்கூட ஸ்லீப்பர் கோச்சில் ஏறிடாதீங்க: ரயில்வே துறையின் புதிய அதிரடி அபராதக் கெடுபிடி!

ரயில்களில் சாதாரண பொதுப் பெட்டி டிக்கெட்டை வைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணித்தால், ரயில்வே சட்டப்படி 250 ரூபாய் அபராதத்துடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஜெனரல் டிக்கெட் வச்சிருக்கீங்களா?.. தெரியாமக்கூட ஸ்லீப்பர் கோச்சில் ஏறிடாதீங்க: ரயில்வே துறையின் புதிய அதிரடி அபராதக் கெடுபிடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்