ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி பலி

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி சவிதா ஷான் உட்பட 3 பேர் பலியான நிலையில், ஈரான் தொடர்புள்ள பயங்கரவாதச் சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி பலி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்