மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி மீட்பு... ரூ.44 கோடி மீட்புத் தொகை வழங்கப்பட்டதாக தகவல்

மாலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 75 வயது வைர வியாபாரி தீரு ரமணி, சுமார் 44 கோடி ரூபாய் மீட்புத் தொகை வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி மீட்பு... ரூ.44 கோடி மீட்புத் தொகை வழங்கப்பட்டதாக தகவல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்