ஊக்கமருந்து விதிமீறல்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா மான் தகுதி நீக்கம்!
ஊக்கமருந்து தடுப்பு விதிமீறல் காரணமாக இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா மான் 2026 காமன்வெல்த் விளையாட்டில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.