ஹாங்காங்கிடம் அரையிறுதியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி, ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.