ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்தோனேசியாவையும், ஆடவர் கபடி அணி ஜப்பானையும் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.