மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை இந்திய வீராங்கனைகள் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா விளக்கியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்