இந்தியா - நியூசிலாந்து தொடருக்கான டிக்கெட் விற்பனை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பல போட்டிகள் ஹவுஸ்ஃபுல் ஆகும் நிலையை எட்டியுள்ளன.