இந்தியா vs நெதர்லாந்து ஹாக்கி மோதல் இன்று! இதோ நேரலை எங்கு பார்க்கலாம்?

எஃப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இரண்டாம் கட்டத்தில் இந்திய அணி இன்று வலுவான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை நோக்கி நகர இந்தியாவுக்கு இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா vs நெதர்லாந்து ஹாக்கி மோதல் இன்று! இதோ நேரலை எங்கு பார்க்கலாம்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்