இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடைபெறவிருந்த "கிசான் மகாபஞ்சாயத்" போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர். ஆனால், ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் ஹரியானா போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்