இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்... 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு!
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு ஆகிய 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.