இந்திய மாலுமி உயிரிழப்பு... ஈரான் தூதருக்கு இந்தியா கடும் கண்டனம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரான் துணைத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மாலுமி உயிரிழப்பு... ஈரான் தூதருக்கு இந்தியா கடும் கண்டனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்