இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு ஜூலை மாதத்தில் 50.83% ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.