தில்லியில் போராட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கவலை தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஐ.நா. இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்