கச்சா எண்ணெயில் 90% இறக்குமதியை நம்பியிருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. டிசம்பர் 2026-க்குள் IOCL-ன் ₹75,000 கோடி விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் உயர்ந்து பெட்ரோலிய ஏற்றுமதி 25% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்