உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.