மேலும் 30 அணு ஆயுதங்கள்.. இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 190? வெளியான புதிய அறிக்கை!
இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு 190 ஆக உயர்ந்ததாக வெளியான புதிய அறிக்கை.. புதிதாக சேர்க்கப்பட்ட 30 ஆயுதங்கள், பாகிஸ்தானின் எண்ணிக்கை, கல்பாக்கம் PFBR குறித்து முழு தகவல்கள்.