அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை பஞ்சாபில் நடைபெறவுள்ள ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.