"உலகை வழிநடத்தும் இந்தியா"; இந்தியர்களின் ஆதிக்கம் குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் புகழாரம்!
உலகின் முன்னணி நிறுவனங்களை இந்தியர்களே வழிநடத்துகிறார்கள்" என இந்தியாவின் உலகளாவிய தலைமைப் பண்பை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.