முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவுக்கு சவால்கள்... மத்திய நிதி அமைச்சகம்

அமெரிக்காவுடனான வர்த்தக நிச்சயமற்ற நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய முதலீட்டு போட்டி உள்ளிட்ட காரணிகள் இந்தியாவுக்கு சவாலாக இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவுக்கு சவால்கள்... மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்