கடனில் மூழ்கிய இந்திய குடும்பங்கள்..? RBI வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்!
இந்திய குடும்பங்களின் மொத்தக் கடன், 2026 மார்ச் நிலவரப்படி GDP-யில் 45.5% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்குப் பின்னால் என்ன காரணம்? RBI அறிக்கை என்ன சொல்கிறது? முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.