இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்து வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக, ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரிச் சலுகையை 2041-ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்