காமன்வெல்த் போட்டியில் இந்தியா அதிரடி... அரை இறுதிக்குள் நுழைந்த 6 குத்துச்சண்டை வீரர்கள்

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்குள் நுழைந்து குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா அதிரடி... அரை இறுதிக்குள் நுழைந்த 6 குத்துச்சண்டை வீரர்கள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்