தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அடுத்த அதிர்ச்சி: அக்டோபர் 6-ல் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் முடிவு!

எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான சர்ச்சையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது. அக்டோபர் 2 முதல் 8 வரை நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தவும், அக்டோபர் 6 அன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தை நோக்கி எம்.பி.க்கள் பேரணி செல்லவும் கூட்டணி அறிவித்துள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான சிறப்புக் கட்டுரை.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அடுத்த அதிர்ச்சி: அக்டோபர் 6-ல் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் முடிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்