மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி கோலியின் சாதனையை முறியடித்ததுடன், இந்திய அணியை டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதியாக்கினார்.