ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் காலிறுதியில் ஜப்பானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.