அபிஷேக் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் அபார செயல்பாட்டால் ஆப்கானிஸ்தானை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா.