கடன் வசூலில் அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்களைத் துன்புறுத்தினால் வங்கிகளுக்குக் கடும் நெருக்கடி
கடனைத் திரும்பப் பெறும்போது அச்சுறுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும், வாடிக்கையாளரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலான புதிய கடன் வசூல் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.