காப்பீட்டுத் துறையில் அதிரடி மாற்றம்: 100% அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், எல்.ஐ.சி-யில் மட்டும் இந்த வரம்பு 20 சதவீதமாகவே தொடர்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவ்வித முன் அனுமதியுமின்றி 'தானியங்கி முறையில்' இனி தனியார் நிறுவனப் பங்குகளை முழுமையாக வாங்க முடியும்.

காப்பீட்டுத் துறையில் அதிரடி மாற்றம்: 100% அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்