இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.