அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரானால் பதவி காலி.. சி.வி.சண்முகம் தரப்பை ‘ஆர்ட்டிகல் 142’ மூலம் எச்சரிக்கும் இன்பதுரை!

கட்சித் தாவல் புகார் நிலுவையில் உள்ள சி.வி.சண்முகம் தரப்பினர் தவெக அரசில் அமைச்சரானால், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் 142-ன் மூலம் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எச்சரித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரானால் பதவி காலி.. சி.வி.சண்முகம் தரப்பை ‘ஆர்ட்டிகல் 142’ மூலம் எச்சரிக்கும் இன்பதுரை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்