மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கானை, அக்டோபர் 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (FRRO) அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்