‘இம்மார்டல்’ முதல் நாள் வசூல் எப்படி? ஜி.வி. பிரகாஷ் - கயாடு லோஹர் படத்துக்கு மிதமான தொடக்கம்!
ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் மிதமான வரவேற்பை பெற்றுள்ளது.