அமெரிக்க மேடைகளில் ஒலிக்கப்போகும் "ராஜா" ராகம்: 50 ஆண்டு சாதனைப் பயணத்தின் மெகா டூர்!
இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரம்மாண்ட கச்சேரிகளை நடத்த உள்ளார்.