இளையராஜா, சரத்குமாரை நேரில் சந்தித்த சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் சேரன் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரை இன்று நேரில் சந்தித்துள்ளனர்.

இளையராஜா, சரத்குமாரை நேரில் சந்தித்த சேரன்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்