இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரிக்கை - டெல்லி ஐகோர்ட்டில் சரிகம மனு

பதிப்புரிமை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரிக்கை - டெல்லி ஐகோர்ட்டில் சரிகம மனு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்