ஐஐடி பாம்பே மாணவர் தற்கொலை விவகாரம்... டீன் பதவி இடைநீக்கம்... நிர்வாகம் மன்னிப்பு!
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே மாணவர் சாஹில் வகோடே தற்கொலை விவகாரம் தொடர்பாக வளாகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.