37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ‘இதயத்தை திருடாதே’!

மணிரத்னம் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இதயத்தை திருடாதே திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ‘இதயத்தை திருடாதே’! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்