நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான இதயம் முரளி தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.