அதர்வா நடிப்பில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படம் முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.1.90 கோடி நிகர வசூல் ஈட்டி நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.