அசாமில் பயிற்சிக்காகப் புறப்பட்ட சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய நிலையில், மாயமான அதன் விமானியைத் தேடும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.