கையிலிருக்கும் பணத்தை மின்னல் வேகத்தில் பெருக்கணுமா? இதோ சில மேஜிக் ஃபார்முலாக்கள்!
முதலீடு செய்யும் தொகை எத்தனை ஆண்டுகளில் இரண்டு மற்றும் மூன்று மடங்காக உயரும் என்பதை 'ரூல் ஆஃப் 72' மற்றும் 'ரூல் ஆஃப் 114' நிதியியல் விதிகள் மூலம் எளிதாகக் கணக்கிடலாம்.